Madurai | Karuppasamy | Biriyani | கருப்பசாமி கோவில் திருவிழா - பிரியாணி பிரசாதம்
கருப்பசாமி கோவில் திருவிழா - பிரியாணி பிரசாதம்
Madurai | Karuppasamy | Biriyani | கருப்பசாமி கோவில் திருவிழா - பிரியாணி பிரசாதம்
#Madurai #Karuppasamy #Biriyani
மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற கருப்பசாமி கோயில் திருவிழாவில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீ சூலக்கருப்பசாமி திருக்கோயிலில் 11 வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. கருப்பசாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த 10-க்கும் மேற்பட்டஆடுகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட சேவல்களை வைத்து பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
