அரிவாள் மீது நின்று வாக்கு சொல்லிய கருப்பசாமி.. ஓடி வந்த பக்தர்கள்

x

அரிவாள் மீது நின்று வாக்கு சொல்லிய கருப்பசாமி

நாமக்கல்லில் அருவாள் மீது ஏறி நின்று அக்கோயில் பூசாரி அருள் வாக்கு கூறினார். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே முட்டாஞ்செட்டியில் பிரசித்திபெற்ற கருப்பசாமி கோயிலில் முப்பூசை விழாவையொட்டி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் கோவில் பூசாரி அருள் வந்து அருவாள் மீது ஏறி நின்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். பின்னர், கருப்பசாமிக்கு ஆடு, கோழி, மீன், நண்டு, முட்டை ஆகியவை படைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அருள் வாக்கு பெற்று சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்