"ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை" - கருணாஸ்

ஜனநாயக முறைப்படி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றும், மத்திய, மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
"ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை" - கருணாஸ்
Published on
ஜனநாயக முறைப்படி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றும், மத்திய, மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் நோட்டீல் அனுப்பினால், அதுதொடர்பான நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவன் என்பதால், கொறடா உத்தரவை மீறி எதுவும் செய்யமுடியாது என்பதால் அமைதியாக சமுதாயப் பணி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com