ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த ஸ்டாலின், மொழியை காப்பதற்காக எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்தவர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்தார்.