சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்

சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்
Published on
சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதியின் செயல்பாட்டை விளக்கும் வகையில், காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்ற வாசகம் அவரது படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 15 தலைவர்களின் புகைப்படங்கள் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் 16-வதாக திறக்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com