கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம்

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம் மேற்கொண்டார்.
கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம்
Published on
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம் மேற்கொண்டார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரசாரம் செய்த அவர் தயாநிதி மாறனுக்காக வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். பிரசாரத்தில் ஈடுபட்ட செல்விக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்துனர்.
X

Thanthi TV
www.thanthitv.com