Karti Chidambaram | ஆண்களுக்கும் தந்தை விடுப்பு வழங்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம் பேட்டி
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், மூன்றாவது குழந்தையை ஊக்குவிப்பதை எதிர்ப்பதாகவும், ஆண்களுக்கும் தந்தை விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.