"வருமான வரித்துறை சோதனை என்பது நாடகம்" - எம்பி கார்த்திக் சிதம்பரம்

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது நாடகம் என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com