Tiruchendur | Karthigai | கார்த்திகை சோமவாரம் - விளக்குகளால் ஜொலித்த திருச்செந்தூர் முருகன் கோவில்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது....

இதில் உள் மற்றும் வெளி பிரகாரத்தில் பெண்கள் 1,008 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்...

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்