Tiruchendur | Karthigai Deepam | திருச்செந்தூரில் கார்த்திகை விழா | தயாராகும் பிரமாண்டம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கோவில் முன்புள்ள கடற்கரையில் 25 அடி உயர பனையில் சொக்கப்பனை தயார் செய்யப்பட்டது.
Next Story
