Thanjavur || சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்|
சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்|
Thanjavur || சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்| முருகப்பெருமானின் நான்காம் படைவீடான கும்பகோணம் சுவாமிமலை கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்கக் கொடிமரத்தில் வேல் மற்றும் யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 24-ஆம் தேதி தேரோட்டமும், தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளன. #LordMurugan #KarthigaiDeepam #KarthigaiDeepamFestival #thanthitv
