கார்த்திகை திருவிழா - பக்தர்களை மகிழ்வித்த யானை நீராட்டு நிகழ்வு

x

கர்நாடகாவில் தட்சண கன்னடா மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற குக்கே சுப்பிரமண்யா கோயிலில் நடைபெற்ற கார்த்திகை திருவிழாவில் கோயில் யானை யாசஸ்வி பக்தர்களை மகிழ்வித்தது... திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், உற்சவத்துக்குப் பிறகு யானை யாசஸ்வியின் நீராட்டு நிகழ்ச்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது... தண்ணீரில் புரண்டு மகிழ்ந்த யானையுடன் சிறுவர்களும் சிரிப்புடன் துள்ளித் திளைத்து விளையாடினர்...


Next Story

மேலும் செய்திகள்