Karthigai Deepam திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் - கோயில் நிர்வாக அதிகாரி எடுத்த முடிவால் திருப்பம்

x

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் , திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதி

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்