Actor Karthi | சீரியஸான விஷயத்தை மேடையில் பேசிய கார்த்தி
சீரியஸான விஷயத்தை மேடையில் பேசிய கார்த்தி
Actor Karthi | சீரியஸான விஷயத்தை மேடையில் பேசிய கார்த்தி
#karthi #actorkarthi #thanthitv
"உங்களுக்கு மேலேயும் யாரும் இல்லை, கீழேயும் யாரும் நடுவிலும் யாரும் இல்லை" கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி, உங்களுக்கு மேலேயும் யாரும் இல்லை, கீழேயும் யாரும் இல்லை என்றும் நாம் நாமாகவே இருப்போம் என்றும் அறிவுரை வழங்கினார்.
