மாற்றம் வரும் என கூறும் ரஜினிகாந்த் குடியுரிமை சட்டம் குறித்த தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கமலஹாசன் மதசார்பற்ற கொள்கைகளில் தெளிவாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.