Karthi | "சென்னை-ல 2 இடம் பசங்களுக்கு சொர்க்கம்.." - கார்த்தி சொன்னதும் ஆர்ப்பரித்த மாணவிகள்

x

சென்னையில பசங்களுக்கு 2 இடங்கள் சொர்க்கம்னு ரெண்டு லேடீஸ் காலேஜ புகழ்ந்து பேசியிருக்காரு நடிகர் கார்த்தி...

ஒன்னு எத்திராஜ் காலேஜ்னும், இன்னொன்னு ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்னும் கலகலப்பா பேசியிருக்காரு...

சென்னையில உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கார்த்தி மேடையில அந்த கல்லூரி உடனான அனுபவங்கள பகிர்ந்திருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்