FIR Against Kannada Actresses cancelled ||கன்னட நடிகைகள் மீதான FIR ரத்து..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கன்னட நடிகைகள் மீதான FIR ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் கன்னட திரைப்பட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்த நிலையில் FIR-ஐ ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம் FIR-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்
Next Story