டோல்கேட்டில் உடல் நசுங்கி பலியான டிரைவர் - நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி சுங்கச்சாவடியில் நிறுத்துவதற்காக பிரேக் போட்ட போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த பதற வைக்கும் விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்