துடிதுடித்த மாணவிகள் - ஹோலி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி

x

கர்நாடகாவின் கதக் பகுதியில் ஹோலி பண்டிகையின் போது மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ண பொடியை தூவியதில், 8 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் வழியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீது வண்ண பொடியை தூவிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்