நிஜ உலகின் கர்ணன்..பிரதமரின் பாராட்டை பெற்ற கூலித்தொழிலாளி..யார் இந்த லோக நாதன்?

நிஜ உலகின் கர்ணன்..பிரதமரின் பாராட்டை பெற்ற கூலித்தொழிலாளி..யார் இந்த லோக நாதன்?
Published on
• தனது சேவையை பாராட்டிய பிரதமர் மோடிக்கு, கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார். • வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கடந்த 22 ஆண்டுகளாக உதவி செய்துவரும் லோகநாதன், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை                    வைத்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். • இதனை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், இத்தனை ஆண்டுகால சேவைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர்                    நெகிழ்ச்சி தெரிவித்தார்..
X

Thanthi TV
www.thanthitv.com