KargilWar பாக்.கை மண்டியிட வைத்த இந்திய வீரர்கள்- இன்றும் சிலிர்க்கவிடும் கார்கில் போர் வெற்றி தினம்
KargilWar பாக்.கை மண்டியிட வைத்த இந்திய வீரர்கள்- இன்றும் சிலிர்க்கவிடும் கார்கில் போர் வெற்றி தினம்
பாக்.கை மண்டியிட வைத்த இந்திய வீரர்கள்... இன்றும் சிலிர்க்கவிடும் கார்கில் போர் வெற்றி தினம் - சென்னையில் முப்படை அதிகாரிகள் மரியாதை கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பிரிவு தளபதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்... அதன் நேரடிக் காட்சிகளை தற்போது காணலாம்