ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்க்கிறார் - கராத்தே தியாகராஜன்

ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்ப்பதாக கராத்தே தியாகராஜன் கருத்து கூறியுள்ளார்.

ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்ப்பதாக கராத்தே தியாகராஜன் கருத்து கூறியுள்ளார். சென்னை நங்கநல்லூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த மரம் நடும் விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் பேசிய கராத்தே தியாகராஜன், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல முயற்சி எடுத்து வரும் ரஜினி, சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com