காரைக்குடி மருமகளான போர்ச்சுகல் பெண் - தமிழர் பாரம்பரிய முறைப்படி டும் டும்

போர்ச்சுக்கல் பெண்ணைக் காதலித்துக் கரம்பிடித்துள்ளார் காரைக்குடி இளைஞர் ஒருவர்... சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பு அயர்லாந்தில் தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்... அங்கு செவிலியராக பணியாற்றி வரும் போர்ச்சுக்கலைச் சேர்ந்த மரிசாலாட்ஸ் என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் காரைக்குடியில் அரங்கேறியது...பட்டுப்புடவையில் அசல் தமிழ்ப் பெண் போலவே தோன்றினார் மரிசாலாட்ஸ்... உறவினர்களும் ஊராரும் மணமக்களை மனமாற வாழ்த்தினர்...

X

Thanthi TV
www.thanthitv.com