Karaikudi | காரைக்குடியில் திமுக பிரமுகர் அதிரடி கைது காரைக்குடி அருகே காவல்நிலையம் புகுந்து எஸ்.ஐ-யை தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்... மணல் கடத்தலை தட்டிக்கேட்டதால் தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணை...