Rain | Karaikal | கதறவிடும் கோடை மழை... - "நாங்க யாரை நம்பி இருக்கோம்...எல்லாம் பாழாய் போச்சு"

x

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வருகிற 16ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப நிலை அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்