``கப்பு முக்கியம் பிகிலு..’’ - `நான் முதல்வன்’ நிகழ்வில் டயலாக் பேசிய கலெக்டர்
நான் முதல்வன் கல்லூரி கனவுத்திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், தான் நான்கு ஆண்டுகள் தேர்வில் தோல்வியடைந்து, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார். பின்னர் விஜய் பட வசனத்தைக்கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
Next Story
