தார் ரோடு போட்ட ரெண்டே நாளில் எட்டிப்பார்த்த மண் தரை - அதிர்ந்த மக்கள் | Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை மறுசீரமைப்பு பணியின் போது அமைக்கப்பட்ட தார்
சாலை இரு நாட்களிலேயே பெயர்ந்ததால் மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், பணிகளை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் புதிய சாலை போட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்றன.
Next Story
