கன்னியாகுமரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம்...

கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம்...
Published on
கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனை சுரேஷ் என்ற சிற்பி வடிவமைத்து வருகிறார். இதனை கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com