Kanyakumari | இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை பரப்பிய இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மதுரை அய்யன் கோட்டையைச் சேர்ந்த அஜித்குமார் இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகிய வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததுடன், பெண்ணின் குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
