Kanyakumari | வைகாசி விசாக தெப்ப திருவிழா - திரண்ட பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட குமரி

Kanyakumari | வைகாசி விசாக தெப்ப திருவிழா - திரண்ட பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட குமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், வைகாசி விசாக தெப்பத் திருவிழாவில் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com