திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர் - குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர் - குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். அருவிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

X

Thanthi TV
www.thanthitv.com