Kanyakumari |செம்பல்லி மீனை சாப்பிட்ட 40 பேருக்கு நேர்ந்த துயரம்.. அதிரவைக்கும் பகீர் காரணம்

x

குமரி மாவட்டம் ஊரம்பு சந்தையில் வாங்கிய செம்பல்லி மீனை சமைத்து சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஊரம்பு சந்தையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்