மாவட்ட அளவிலான சிலம்பம், களரி போட்டி - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான சிலம்பம், களரி, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெற்றன.
மாவட்ட அளவிலான சிலம்பம், களரி போட்டி - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான சிலம்பம், களரி, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com