Kanyakumari Rain | ஏற்றி இறக்கி ஆட்டிப்படைத்த மழை - என்ன இந்த போடு போடுது
ஏற்றி இறக்கி ஆட்டிப்படைத்த மழை - என்ன இந்த போடு போடுது
Kanyakumari Rain | ஏற்றி இறக்கி ஆட்டிப்படைத்த மழை - என்ன இந்த போடு போடுது #rain #kanyakumari #heayrain #falls குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் இரவு பகலாக பெய்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால், பாதுகாப்பான இரண்டு பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
