கொரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500- ஐ தாண்டிய நிலையில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்களை அனுமதிப்பதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் தவிர தனியார் கட்டிடங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com