தீக்குச்சிகளாலான அழகிய தாஜ்மஹால் - பொறியியல் கல்லூரி மாணவர் அசத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆழ்வார்கோயிலில், தீக்குச்சிகளை பயன்படுத்தி காதலின் நினைவுசின்னமான தாஜ்மஹாலை உருவாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் விவேக் அசத்தியுள்ளார்.
தீக்குச்சிகளாலான அழகிய தாஜ்மஹால் - பொறியியல் கல்லூரி மாணவர் அசத்தல்
Published on
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆழ்வார்கோயிலில், தீக்குச்சிகளை பயன்படுத்தி காதலின் நினைவுசின்னமான தாஜ்மஹாலை உருவாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் விவேக் அசத்தியுள்ளார். இதற்காக 25ஆயிரம் தீக்குச்சிகளை அம்மாணவர் பயன்படுத்தியுள்ளார். இது போன்ற மாணவர்களின் கலை படைப்புகளை, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com