குமரியில் ஏற்கனவே பாதிரியார் உள்ளிட்டோரால் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி ஓயும் முன் மற்றொரு பாதிரியார் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.