மஹா சிவராத்திரி : 108 ​கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவத் திருத்தலங்களை சுமார் 108 கிமீ தூரம் நடந்து சென்று தரிசிக்கும் சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மஹாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கியது.
மஹா சிவராத்திரி : 108 ​கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்
Published on

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவத் திருத்தலங்களை சுமார் 108 கிமீ தூரம் நடந்து சென்று தரிசிக்கும் சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மஹாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கியது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், இரு சக்கர வாகனம், சொகுசு வாகனத்தில் சென்று 12 சிவ திருத்தலங்களையும் தரிசனம் செய்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com