தமிழகத்தில் இப்படியும் 6 குடும்பங்களா?..கேள்விக்குறியான 60 ஆண்டு வாழ்க்கை..21 நாள் தான் கெடு.. இறங்கிய பேரிடி - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்கள்

தமிழகத்தில் இப்படியும் 6 குடும்பங்களா?..கேள்விக்குறியான 60 ஆண்டு வாழ்க்கை..21 நாள் தான் கெடு.. இறங்கிய பேரிடி - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்கள்
Published on

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த மக்களை வெளியேறும் படி நீர்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், செய்வதறியாது தவித்து வரும் மக்களின் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

X

Thanthi TV
www.thanthitv.com