Kanyakumari | Harbour | Boat | படகில் பற்றி எரிந்த ​தீ - குமரி துறைமுகத்தில் பரபரப்பு

படகில் பற்றி எரிந்த ​தீ - குமரி துறைமுகத்தில் பரபரப்பு

Kanyakumari | Harbour | Boat | படகில் பற்றி எரிந்த ​தீ - குமரி துறைமுகத்தில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகில், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... மீனவர்கள் போராடி தீயை அணைத்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com