Kanyakumari | ஜப்தியான வீடு.. தள்ளாடும் வயதில் வெளியே நின்று கதறும் மூதாட்டி

x

வங்கி கடனுக்காக வீடு ஜப்தி - வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே வங்கி கடனுக்காக வங்கி வீட்டை ஜப்தி செய்து வங்கி ஊழியர்கள் வயதான மூதாட்டியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரியன்விளையை சேர்ந்த லீலா, வங்கியில் கடந்த 2017ஆம் ஆண்டு 13 லட்சம் கடன் பெற்றுள்ளார். வறுமையால் கடன் கட்ட முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள மூதாட்டி, வீடின்றி நிற்பதாக கூறி வாழ வழி காட்டுமாறு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்