Kanyakumari Falls | ட்ரெண்டான ரீல்ஸ் - குமரியில் தடை.. ஷாக்கில் சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகளின் ரீல்ஸ் வீடியோ வேகமாக பரவிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளி சுனை நீர்வீழ்ச்சிக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சிவகுமாரிடம் கேட்போம்........
Next Story
