மது போதையில் யானை மீது உறங்கிய பாகன் - அதிர்ச்சியில் உறைந்து பார்த்த மக்கள்
குமரி மாவட்டம் அருமனை அருகே யானைப் பாகன் ஒருவர், மதுபோதையில் யானையை சாலையோரம் நிற்க வைத்துவிட்டு அதன்மேல் ஏறி படுத்து தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து சென்ற நிலையில், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யானை பாகனை எழுப்பி, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Next Story
