கொரோனா நோயாளி உயிரிழப்பு - 3 லட்சம் மேல் செலுத்தச் சொல்லி ரசீது தந்த தனியார் மருத்துவமனை!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால், உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com