ஆடைகளை கிழித்துக் கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்ட ஒப்பந்ததாரர்கள்... வைரலாகும் காட்சிகள்

x

ஆடைகளை கிழித்துக் கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்ட ஒப்பந்ததாரர்கள்... வைரலாகும் காட்சிகள்

  • குமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஒப்பந்ததாரர்கள் இருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தங்களது மகன்களுடன் சென்ற ஒப்பந்ததாரர்கள், ஆடைகளை கிழித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
  • மோதலுக்கு காரணம் தெரியாத நிலையில், ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
  • இதனிடையே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்