நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன? | Kanyakumari | Boat | Sea

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் சென்றுகொண்டிருந்த விசைபடகில் விரிசல் - 20 மீனவர்களுடன் படகு மூழ்கும்போது சக மீனவர்கள் காப்பாற்றினர் - படகு ஓட்டுனர் ஜாக்ஸன், மற்றொரு படகிற்கு தகவல் கொடுத்து 20 மீனவர்களையும் அவசர அவசரமாக மற்றொரு படகில் ஏற்றி கரைக்கு அனுப்பி வைத்தார் - தொடர்ந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான படகு, மீன் பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கியது.


Next Story

மேலும் செய்திகள்