Kanyakumari Beach | அழிக்கால் பகுதியில் கடல் சீற்றம்.. வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்

குமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ள நிலையில், ஆழ்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களைக் கரை திரும்பச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.