Kanyakumari Accident | முதியவரின் உயிரை குடித்த சொகுசு கார் - வெளியான கோர சம்பவத்தின் சிசிடிவி
கார் மோதி முதியவர் உயிரிழப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் சொகுசு கார் மோதி உயிரிழந்தார். குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற போது பதிவான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Next Story
