Kanyakumari | கூலி தொழிலாளிக்கு வீடு புகுந்து சரமாரியாக வெட்டு - ரத்த வெள்ளத்தில் கிடந்த உயிர்..

x

கூலி தொழிலாளிக்கு வீடு புகுந்து சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு - ரத்த வெள்ளத்தில் கிடந்த உயிர்..

குமரி மாவட்டம் பளுகல் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய பக்கத்து வீட்டுக்காரரால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராஜேந்திர பிரசாத் வழங்க கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்