Kanyakumari | குடும்பத்துடன் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 12 மாணவி - திடீரென கேட்ட அலறல்

x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - வங்கி ஊழியர் கைது திற்பரப்பு அருவியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் போதை ஆசாமியை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாராணையில் அந்த நபரின் பெயர் மாரிச்சாமி என்பதும் அவர் வங்கியில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதனையடுத்து மாரிச்சாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்